மண்டேலா பட நடிகை மார்கழி திங்கள்திரைபடத்திற்குவிருது வாங்கி அசத்தல் #cinemanews #mandalamovie #actress
By -****
October 18, 2023
0
சமீபத்தில் மார்கழி திங்கள் படம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கினார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் இந்த திரைப்படதில் நடித்த மன்டேலா நடிகைக்கு விருது சுசீந்திரன் அவர்கள் வழங்கினார்
Post a Comment
0Comments