இன்றும் இளமையோடு இருக்கும் நடிகர் வினித் அவர் நடிப்பு மற்றும் குடும்பம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வோம் வாங்க
தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் ஒரு சில படங்கள் நடித்து விட்டு அதன் பிறகு என்ன வானார்கள் என்று தெரியாமல் போ ய்வி ட்டது. அந்த வகையில் 1992ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற திரைப்ப டத்தில் சக்கரை என்ற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் வினித். இந்த சக்கரை கேரக்டர் இன்று வரை பேசப்படும் கேரக்டராகும். இந்த வினித் யார்.? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா.? நடிகர் வினித் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் கண் ணூரில் ஒரு பிரபலமான குடும்பம் ஆகும். அப்பா கே.டி ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் ஆவார். அம்மா சாந்தகுமாரி ஒரு டாக்டர் ஆவார். நாட்டியப் பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு சொந்த க்காரர் ஆவார். அதற்கே ற்றார் போலவே நடிகர் வினித் சி றுவ யதில் இருந்தே ப ரதநா ட்டிய த்தில் கை தேர் ந்தவராக வளர்ந்து ள்ளார்.
மேலும் கேரளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் இளைஞர் விழாவில் கல ந்துகொ ண்டு நாட்டியம் ஆடி விருதினை வென்றுள்ளார். சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி என்ற திரைப்ப டத்தில் நடித்த வினித் செம்மயாக பரதநா ட்டியம் ஆடியிருப்பார். பிறகு 1984ஆம் ஆண்டு இடனிலங்கள் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், த மிழில் 1992ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற படத்தில் நடி த்ததன் மூ லம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதி னை பெற்றார் நடிகர் வினித். நடித்த வினித் செம்மயாக பரதநா ட்டியம் ஆடியிருப்பார்.
பிறகு 1984ஆம் ஆண்டு இடனிலங்கள் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், த மிழில் 1992ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற படத்தில் நடி த்ததன் மூ லம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதி னை பெற்றார் நடிகர் வினித். டான்ஸ் கோ ரியோகிரா பராகவும் இருந்துள்ளார் நடிகர் வினித். இவர் கடைசி யாக கம்போஜி என்கிற மலையாள திரைப்ப டத்தில் நடித்த நடிகர் வினித்திற்கு கடந்த 2004ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவருடக்கும் தி ரும ணம் ஆனது. இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெ ண் கு ழந் தை உள்ளது. தற்போது சர்வம் சர்வம் தாளமயம் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 53 வ யதா கும் நடிகர் வினித் இன்னும் இ ளமை யாகவே இருப்பது ரசிக ர்களை அ திர் ச்சியா கியுள் ளார்.
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்வோம் நம்ம வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️✍️
Post a Comment
0Comments