கமல்ஹாசன் இரண்டாம் திருமணத்தை முன்னின்று நடத்திய சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கமல்ஹாசன் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பத்ம பூசண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் 1978ம் ஆண்டு வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அவரை 1985ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் 1988ம் ஆண்டு சரிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன்.
இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.
2004ஆம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல் - சரிகா ஜோடி அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்
Post a Comment
0Comments