லியோ படத்தின் நடிகர் அர்ஜுன் பண்ணை வீட்டில் தன்னுடைய மகள்களுடன் சென்றுள்ளார்
லியோ படத்தின் வில்லன் நடிகர் அர்ஜுன்
பிரபல நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரை படம் லியோ இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்
இந்த படத்தில் பிரபலமான மாபெரும் நட்சத்திர
பட்டாளமே நடித்தார் மேலும் இந்த திரைப்படதில்
நடிகர் விஜய் பூது வித்தியாசமான ஹேர்ஸ்டைல்
நடித்திருந்தார் இந்த திரைபடத்தில் நடிகர்கள்
விஜய்
திரிசா
சஞ்சய் தத்
அர்ஜுன்
பிரியா ஆனந்து
மிஷ்கின்
கௌதம் மேனன்
ஆகிய பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்
இந்த திரைப்படத்தை லிலித்குமார் தயாரித்திருந்தார்
இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் அவர்
தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது.
லியோ திரைபடத்தில் மிகவும் கொடுரமான வில்லனாக காட்டி இருந்தனர்
அவர் தனது பண்ணையில் கிர் இன பசுக்களை
வளர்த்து வருகிறார் அவர் விடுமுறை காலங்களில்
அங்கு சென்று நேரத்தை சேலவிடுவது வழக்கம்
அவர் தனது பண்ணையில் கிர் இன பசுக்களுடன்
மகள்கள் மற்றும் அவரும் விளையாடி மகிழும் வீடியோ
தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது
Post a Comment
0Comments