காமத்தை பற்றி அழகானவிளக்கம் சொன்ன லியோனிடப்பாங்குத்து பட மேடையில் பேட்டி
திண்டுக்கல் லியோனி சமீபத்தில் டப்பாங்குத்து திரைப்படம் ப்ரோமோஷன்
விழாவில் கலந்து கொண்டார்
அவர் அப்போது பத்து மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் ஒரு மனிதனுக்கு காமம் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் மனிதன் மனநிலை தடுமாற்றம் ஏற்படலாம் என்று கூறினார்
மேலும் அவர் அதற்கு ஒரு வல்லளார் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று கூறினார்
வல்லளாரிடம் ஒரு முறை தன்னுடைய சிஷ்யர்கள் உணவு சமைக்க சிரமமாக உள்ளது
அதற்கு ஒரு வயதான பெண்மணி உணவு சமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிஷ்யர்கள் கூறினார்கள் அதற்கு அன்று இரவு
சிஷ்யர்கள் தங்கும் விடுதியில் தண்ணீர்
வைக்காமல் ஏற்பாடு செய்தார்
அன்று இரவு சிஷ்யர்கள் தண்ணீர் இல்லாமல்
தாகத்தில் இருந்து உள்ளனர்
காலையில் வல்லளார் சாணி கலந்த தண்ணீரை வைத்து உள்ளார் சிஷ்யர்கள் தாகம் தாங்காமல் அந்த சாணி தண்ணீரை
குடித்து உள்ளனர் அப்போது வல்லார்
சிஷ்யர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார்
அதற்கு அந்த சிஷ்யர்கள் தங்களுடைய
வயதின் சூழ்நிலை புரிந்து கொண்டனர்
இவ்வாறு லியோனி ஒரு குட்டி கதை
கூறி டப்பாங்குத்து திரைப்படம்
பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்
கூறினார்
குறிப்பு:
இந்த திரைப்படம் தயாரித்த ராம்ஜி ஆடியோ
லியோனி அவர்களை வளர்த்து விட்ட நிருவனம் அந்த நன்றி கடனை மறக்காமல்
இந்த டப்பாங்குத்து திரைப்பட ப்ரோமோஷனுக்கு வந்தார்
பின்குறிப்பு
இதுபோல் பல தகவல்களை அறிய நமது
https://info10world.blogspot.com/
சைட்டை ஃபாலோ பண்ணுங்க
யூடியூப் சேனல் info10world
subscribe பண்ணுங்க

Post a Comment
0Comments