நடிகர் மாரிமுத்து இயக்கிய திரைப்படங்கள் மற்றும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
சமீபத்தில் மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து இயக்கிய முதல் படமான கண்ணும் கண்ணும் திரைபடத்தின்
சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவர் மேலும் புலி வால் மற்றும் எதிர் நீச்சல் சீரியல் அது மட்டுமல்லாமல் சமீபத்தில் உலகலவில் வசூலில் சாதனை படைத்த ஜெய்லர் திரை படத்திலும் நடித்து உள்ளார் அந்த படத்தில் வர்மாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் அந்த படம் தான் அவர் நடித்த கடைசி படம் அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார்
அது மட்டுமல்லமல் அவர் நடித்த எதிர் நீச்சல் சீரியல் சக்கை போடு போட்டது
மக்கள் விரும்பி பார்த்தனர் புகழின் உச்சியில் இருந்த போது அவரது இந்த நிலைRipmarimutu
ஏற்பட்டு உள்ளது அவர் இயக்கிய புலி வால் திரைப்படத்தில்
Ripmarimutu
விமல், மற்றும் பிரசன்னா ஆகியோர் முக்கிய மாரிமுத்து கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் மேலும் ஓவிய, தம்பி ராமையா,சூரி, சொர்ணமால்யா,நக்சத்ரா நாகேஷ், பிரேம்,படவா கோபி, நடித்து உள்ளனர்
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது
மேலும் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் போது இந்த
உலகை விட்டு சென்று விட்டார் இப்போது அவர் நடித்த எதிர் நீச்சல் சீரியலில் புதிய நடிகர் நடித்து வருகிறார்
இருந்தாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
Post a Comment
0Comments